ON Tamil Writer Sujatha - எழுத்தாளர் சுஜாதா

சுஜாதா என்றால் நன்றாக பிறந்தது என்று பொருள் (Sanskrit), ஆம் அவர் கதைகளும் நன்றாகவே பிறந்தது. இவரை சிறுகதை மன்னர் அல்லது வர்ணனை மகாமன்னர் யென்றும் சொல்லலாம். முதல் கதை சிவாஜி இதழில் பிரசுரம் ஆனது அனைவரும் அறிந்ததே(1963முதல் எழுத தொடங்கினார்,இவரின் மற்ற தகவலுக்கு contact Google).ஆங்கில உலகின் தாக்கம் இருந்தாலும் ஆக்கம் நனி நன்று. சசி காத்துஇருக்கிறாள் , நகரம் பார்வை, பாலம்,இவை அனைத்தும் முன் மாதிரி சிறுகதைகள். பாலம் போன்ற சிறுகதைகளை இனி யாராலும் எழுதமுடியுமா என்பது சந்தேகம்தான்.எழுத்தாளர்கள் சுஜாதா எழுத்தை நிச்சியம் படிக்க வேண்டும்,எதை எழுத கூடாது என்பதை அவர் எழுத்துக்கள் தெளிவு படுத்தும்.நைலான் கயிறு வர்ணனை மற்றும் உவமை திறமையின் உச்சம். அவரின் எழுத்துக்கள் சமூக அக்கறை,நகைச்சுவை,குசும்பு,படித்த புத்தகம்,சாப்பாடுபிரியம் நன்றாக தெரியும்.அவரது உரை நடை மிகவும் எளிது,அழகு மற்றும் மிக முக்கியமாக சுவாரஸ்யம்.எதுக்கும் emotional ஆக மாட்டார் என்றும் பண பற்று  இல்லாதவர் யென்றும் அவரை பற்றி சொல்லுவர்.கதைகளில்  Chracterisation,logicநன்றாக  இருக்கும்.அவரின்  science  விளக்கங்கள்  மற்றும்கதைகள்  நல்ல முயற்சி,அவரின்  science படிப்பு  பிரமிப்பு.பலதர  பட்ட  விஷயம்,துறை   பற்றிய  அறிவு,கூர்மையான   விமர்சனம் மிக  சிறப்பு  .பிரபல எழுத்தாளர் பாலகுமாரனுக்கு  railway station-இல்  சிறுகதை  
எழுத  சொல்லி  கொடுத்தது  (அவர்  முழு  நேர  எழுத்தாளர்  ஆகி  வசூல்  சாதனை  படைத்தார்),அவர்  எளிமையின்  சான்று  .தமிழில்  
நட்சத்திர   எழுத்தாளரர்  ,இருப்பினும்  அவருக்கு  இலக்கிய  அந்தஸ்து  இலக்கிய  வட்டாரங்களில்   கிடைக்க   வில்லை .இலக்கியம்  அல்லது   நல்ல  விஷியத்தை  ஜனரஞ்சகமாக   சொல்லி  வெற்றி  பெற்றவர்.
 தமிழ்  சினிமா  அவரிடும்  இருந்து  நிறைய  திருடியும் ,கற்றும்   உள்ளது.அவர் கதைகளுக்கு reaction positive, negative ஆகவும் வந்து உள்ளது,மதுரை ஆஸ்பத்திரியின் டீன்க்கு கடிதம் எழுத  பட்டது,கிட்னி donation மக்கள் வந்துள்ளார்கள்,பாரிஸில் உள்ள அனாதை பெண்களுக்கு ஆதரவு வந்தது,பாலம் கதை கொலை மிரட்டலும் தேடி கொடுத்து உள்ளது.அவருடைய  கருப்பு,சிவப்பு,வெளுப்பு  தொடர்   கதை  நாடார்  சமுகத்தின்  எடையே  
கொந்தளிப்பை  ஏற்படுத்தியது.உள்ளது .1994-எல்   குமுதம்  பொறுப்பு ஆசிரியராக  இருந்து ,6.5 லட்சம்  பிரதிகள்  விற்று  சாதனை  படைத்தார் (including court cases of Jayalalitha,K.Balachander(for april fool news of K.B marrying actressKushbu).நிறையபுதுமை  செய்தார்,youngsters க்கு முன்னுரிமை,புதுமையான   கதை பகுதிகள்,(பின் அட்டையில்   ரோஜா  பூவை  scratch செய்யரோஜா  மனம் ),menu cardபோன்ற பகுதிகளை தவிர்த்தார் .பத்திரக்கை   உலகின்   உச்ச  வெற்றி,குமுதம்  ஆசிரியர்  பொறுப்பு .இல்லகியம்  என்றால்  அறுவை  இல்லை  என்றும்,  பத்திரிகை    துறையை  புதுப்பித்த  பெருமை  இவரையே   சேரும் ..directorஷங்கர்  சுஜாதாவின்  சிஷியன் யென்று   சொன்னால்  அது  மிகையாகது (ஷங்கர் படத்தில்  நிறைய  சுஜாதா  டச்  உண்டு,அவர்  கதைகளின்  துழுவலும்  உண்டு ,உதாரணம்நகரம்  கதையின்   தாக்கம்  ,அந்நியன்  characterநில்லுங்கள்   ராஜாவின்  கதை  யென்றும்  சொல்ல  தோன்றகிறத etc).science,தத்துவம் ,யென்று  எந்த   fieldயையும்ஆழம்  சென்றவர்,உலகத்தியே  படித்தவர் ,72 வயதிலில்  இறந்தது ,மனிதனின்  limitation உணர்த்துகிறது ,ஆனால்   அவர்  எழுத்து கொடுக்கும்knowledgelimitedயென்றும்   உணர்த்துகிறது,அவர் கொடுத்த  knowledgeமூலம்நமக்கு வாழ்கையை அணுக நமக்கு கிடைக்கும்  நம்பிக்கை unlimited…

Comments

Nice One..... I like his fiction work, Narration and simplicity in writing.. Great guy...

Popular posts from this blog

#home Malayalam movie review

ON Self Knowledge Philosopher Jiddu Krishnamurti - Why JK repeats?(On my spiritual guru

ON Tamil Writer Balakumaran - The man who knew too much on spirituality