Posts

Showing posts from March, 2011

On Speeches-Give us the sunshine we deserve....(lets hope we deserve!!)

Image
Lectures have always fascinated me,right from my childhood,even though there are downside like getting carried away by the pseudo-intellectual stuff,getting bored when we cant make sense out of it.Things are presented in various format like books and others,however i find lectures powerful,as we could easily grab a point quickly on the main stuff by listening to a lecture,instead of beating around the bush on reading a book(books are always full of puzzles, enigmas, and allegories,no direct communication on the key points).Reading is always a lonely and non entertaining activity.Humans always wanted to some human relation thats why there are many call centers,also when information is been told by a lecturer it also adds value by the lecturers charisma,also depth of registering to us also strong by the lecturers voice quality,modulation,structure and the quality of content which is broken simpler with more practical examples and words with humor.Ideally a lecture should be progressi

ON Ironing man - Tamil poem கடிகார மூளை by Rajesh

Image
  மரத்தடி   கிளிஜோசிய   கரனை   போல்   அதிர்ஷ்டத்தை   நம்பாமல்  , உழைப்பை   நம்பும்   இஸ்திரிக்காரன்    நான் . என் உழைப்பை பற்றிய கர்வத்திற்கு களங்கம் ஏற்படுமாறு   இப்போது   ஒரு a/c கார் காரர் என் மர அலுவலகம்    முன் வண்டியை   நிறுத்தி ,   துணியை   முகத்தில்   எரிந்து என் உழைப்பை குறை   கூறினார் அந்த   அரைகுறை .   அவர் a/c கார் என் மரக்காற்றை மாசு படுத்தியது , காற்றை அடிமையாக்கும் அவர் எங்கே , இயற்கையோடு ஒட்டி வாழும் நான் எங்கே ?, என் உழைப்பை பற்றி அவரிடம் நான் சொல்ல நினைத்தது இதோ , உள்ளங்கால் முதல் உச்சன்தலை வரை... உள்ளங்கால் என் ரத்த அருவியின் முடிவான உள்ளங்கால் பரத கலைஞரின் பரிமாணத்திற்கு நிகரானது. கால் என் கால்கள் கால் பந்து வீரர் Pele- வுக்கு நிகரான வலிமையுற்றது. தொடை என் தொடை துரியோதனனை போல் வலிமையற்றது அல்ல மாறாக , பீமனை போன்று உக்கிரமானது. இடுப்பு சர்கஸ் காரியை போல் மெலிதானது. வயிறு துணியின் சுருக்கத்தை அகற்றும் என் வயிற்றில் சுருக்கங்கள் அதிகம் , உங்கள் சூர்யா   போன்று 6 pack. முதுகு நேர்   கோட்டிற்கு   எடுத்து   கட்டு  ,