Posts

Showing posts from August, 2011

ON Human body - Awareness is for mind,posture is for body

Image
There is always great uplifment of mysterious things by mystics especially on subjects like yoga.They proclaim that they will be able to judge a persons sexual orientation(homo or hetero sexual)just by observing their walk(body language).The body is such a vital device.The robos can be unparted and reloaded,not human as the organisms cant be it. Few mysterious facts are below: 1.Body wont age when we work upon postures that wont be able to affect gravity on us.Einstein told us that if we travel on speed of light,we wont age. 2.Postures makes a difference,why do we laid down on sleeping.Why do we have pillows? 3.Yoga has no future unless science joins hands. Mind can only be treated by awarness which is difficult whereas body is to be treated by postures.We can reach mind by working on body,thats working on postures.Its a shortcut or easy way.And final points are : 1.Eating less would make us live longer as we dont overwork our digestive system. 2.Diet,posture to bod

ON Rarities of human life-Tamil poem - Rajesh's Chevrolet light கண் அழகி

Image
இந்த கவிதைக்கு lead கொடுத்த அவ்வை பாட்டியிக்கு நன்றி .. போட்டி மனப்பான்மை வளர்க்கும் மனைவிகளுக்கு இடையில், கார்ல் மார்க்ஸ் மனைவி போன்று தாயுள்ளம் கொண்ட மனைவி அரிது.. சுற்றி உள்ளவர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் மத்தியில்,உண்மையான திறமை இருத்தல் அரிது.. ஜீன்ஸ்,தலைவிரி,கண்மை என கவனம் விரும்பும் Chevrolet light கண் அழகிகளுக்கு இடையில் மேக்கப் இல்லாத ஆத்மாவை உதயம் ஆக்கும் கருணை கண் அழகி அரிது.. பெருமைக்கென பிள்ளை பெற்று,வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் காசுக்கும்,சேவைக்கும் வேலை செய்யும் ஆசிரியர்கள் மத்தியில், குழந்தைகளிடம் அலட்சியம் கட்டாதவர்கள் அரிது... கங்கை போன்று சகலமும் இருக்கும் இணைய குப்பையில் மேயும் மேதாவிகளுக்கு இடையில்,உபயோக நேரம் இருத்தல் அரிது.. புது பணக்கார பந்தா மடிகணினி மென்பொருள் பேர்வழிகளில்,தொப்பை இல்லாத அறிவாளிகளை பார்ப்பது அரிது.. சுயநல சினிமாகாரர்கள்,பணக்காரர்கள்,அரசியல்வாதிகள்,பெரும் புள்ளிகள் போன்ற மகாத்மாவுக்கு இடையில் உண்மை பேசும் சுயசரிதம் அரிது.. கோட்பாடின் துணை கொண்டு வாழ்வை அணுக முயற்சிக்கும் எளிமையான வ