A Simple Tamil poem

மாதா  பிதா  குரு  தெய்வத்திற்கு  முன்  வருபவள்  (பண்டிதர்கள்  மன்னிக்க !!)

shoot the kuruvi பாடலின்  இரண்டாம்  வரியின்  சொல்ல  பட்ட  மகத்தான காரியத்தை  செய்பவள்

கனவுகள், வருத்தங்கள் - வெற்றி , தோல்வி  என்ன  எல்லாம்  தருபவள்

சில  சமயம்  அவள்  பூவா   கரும்பா  என்று  குழப்புபவள்

பூ  என்று  நினைத்தாள்  கரும்பாக  மாறி  என்  பல்லை   உடைத்தவள்

கரும்பென்று  நினைத்து  பொழுது  பூவாக  மாறி  என்னை  ஏமாற்றியதும்  உண்டு

பல  சமயம் நீ  ஆசிரியை , தண்டனையும்  பாராட்டும்  மாறி  மாறி உண்டு 

அடிக்கடி  காட்சி  பிழை  - கருத்து  பிழை  கொடுப்பவள்

நீ  கொஞ்சம்  கரார்  பேர்வழி  தான்  ஆனால்  யாரிடிமும்  ஓரவஞ்சனை காட்டதவள்

அனால்  எப்பொழுதும்  நீ  உண்மையே  பேசுபவள்

அதனால்  உன்  பெயர்  நிஜம்

உன்னை  திருமணம்  செய்தால்  வெற்றி  நிச்சியம் -  வாழ்கைய i முழுமையாக  வாழ்வதும்  நிச்சியம் !!!

PS: Recursive Theme of Philip k Dick's works  attempted

Comments

Popular posts from this blog

Pulp Fiction - Fan Theory

ON Tamil Writer Sujatha - எழுத்தாளர் சுஜாதா

#home Malayalam movie review