ON Tamil Novels - Tamil writer Murugan and Pa.Raghavan list of best tamil novels
The letter i wrote to Tamil writer Jeyamohan தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு,சொன்ன விதம், திவச மந்திரம் போல வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை. 1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர் 2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி 3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார் 4) பொய்த் தேவு – க.நா.சு 5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா 6) அலை ஓசை – கல்கி 7) மோகமுள், அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன் 8) ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ – ஜெயகாந்தன் 9) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன் 10) பள்ளிகொண்ட புரம் – நீல பத்மநாபன் 11) வண்ணக் கனவுகள் – விட்டல்ராவ் 12) புலிநகக் கொன்றை, கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன் 13) கருக்கு – பாமா 14) எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா 15) சாயத்திரை – சுப்ரபாரதி மணியன் 16) பாய்மரக் கப்பல் – பாவண்ணன் 17) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன் 18) ரத்தம் ஒரே நிறம், கரையெல்லாம் செண்பகப்பூ, மீண்டும் ஜீனோ – சுஜாதா 19) அடிமையின் காதல் – ரா....