ON EGO - சண்டை கோழை (Tamil poem by Rajesh)



உள்ளே வருவது  எதுவாயினும்   உள்ளம் அனுமதி  கொடுப்பதிலை ,
அறிவு சண்டையிட்டு வெளி ஏற்றுகிறது.
அது,மனிதனாக இருக்கலாம்,கருத்தாக இருக்கலாம்,
எதுவாயினும் அனுமதியை தடை செய்கிறது அறிவு..

ஏனன்றால் வருவது அனைத்தும் "தான்" என்ற அகம்பாவத்துடன் ,என் "நானை" மதிபிழக்க செய்கிறது.
என் பகுத்தறிவை ஜெயிக்க எது வல்லது,இயற்கையா ,கவிதையா,குழந்தையா  அல்லது பெண்ணா..
பகுத்தலில் மிஞ்கவது உண்மை மட்டுமே,ஆதலால் உண்மை எனக்கு எதிலும்  மிஞ்சவில்லை
உண்மை எதிலும் இல்லையா அல்லது நான் கரார் பேர்வழியா..

அறிவு உள்ளத்தின் சம்மதத்துடன் உண்மையை தேடுகிறது,
உள்ளமோ நானை தேடுகிறது.

Comments

Popular posts from this blog

Pulp Fiction - Fan Theory

ON Tamil Writer Sujatha - எழுத்தாளர் சுஜாதா

#home Malayalam movie review